ஜிஎஸ்டி வரி செலுத்து வதில் ஏற்படும் குளறுபடி களை தவிர்க்கும் வகையில் வர்த்தகர்கள், தொழில்நிறு வனங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி மேம்படுத்தப் பட்டுள்ளது.